பிராங்பேர்ட் தமிழ் சங்கத்தின் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு புதிதாக தேர்வு செய்து பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள் குழு விவரம் :

2018 & 2019 உயர்மட்டக்குழு :
திரு. ஞானசேகரன் சின்னுசாமி – தலைவர்
திரு. சக்திவேல் சுப்ரமணியன் – துணைத்தலைவர்
திரு. கண்ணன் ஆதிசேஷன் – செயலாளர்
திரு. ஸ்ரீதர் சண்முகம் – இணைச்செயலாளர்
திரு. பாலாஜி பாலு ஹரிதாஸ் – பொருளாளர்

இந்நிகழ்ச்சியின் பொழுது, 2018 & 2019 செயற்க்குழுவில் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தவர்களிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:-

2018 & 2019 செயற்க்குழு :
திரு. அசோக்குமார் நாராயணன், செயற்க்குழு
திரு. பாஸ்கர் வீரமணி, செயற்க்குழு
திரு. கோமதிசங்கர் அருணாச்சலம், செயற்க்குழு
திருமதி. சொர்ணமாலதி, செயற்க்குழு
திரு. பிரதீப் ராஜாராம், செயற்க்குழு
திரு. பிரஷ்னேவ் ஜீவானந்தம், செயற்க்குழு
திரு. ஜெயசந்தரன் சந்திரசேகரன், செயற்க்குழு
திரு. சிபிகரன் ரத்தினாகரன், செயற்க்குழு

மேலும் 2018 & 2019 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்கு தணிக்கையாளர்களாக திருமதி. பாத்திமா கனி மற்றும் திருமதி. அபிநிசா மகேந்திரவேல் சிபிகரன் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Board Members (நிர்வாகக் குழு) 2018-2019 :

President : Gnanasekaran Chinnusamy (📞- ‪+49 15145857740‬)

Vice President : Sakthivel Subramanian

Secretary : Kannan Adiseshan

Joint Secretary : Sridhar Shanmugham

Treasurer : Balaji Balu Haridoss

Executive Committee (செயற்குழு) :

Ashokkumar Narayanan

Baskar Veeramani

Brezhnev Jeevanandam

Gomathisankar Arunachalam

Jhayachandar Chandrasekaran

Pradeep Rajaram

Sibikaran Rathinakaran

Sornamalathi Suthagar

Auditor (தணிக்கைக்குழு):

Fathima Sultana Gany

Abinisaa Mahendravel Sibikaran

Cultural Support Team:

Arunraj Natarajan

Fathima Sultana Gany

 

உயர்மட்டக்குழு மற்றும் செயற்க்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் எங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் !!

இப்புதியக்குழுக்கள் சிறப்பாக செயல்பட உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், பேராதரவையும் வழங்கவேண்டும் என்று வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !!