ஜெர்மனி: 17-05-2021 அன்புடையீர், கொரோனா 2-ம் அலையானது தமிழகத்தில் அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக மக்களுக்கு உடனடி தேவையான நிவாரண உதவிகளை வழங்க முன்வருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். நமது சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுடனும் மற்றும் உறுப்பினர் அல்லாத நண்பர்களுடனும் இணைந்து வேண்டிய நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. …

கொரோனா நிவாரண நிதி திரட்டல் வேண்டுகோள் Read more »